ஈராண்டின் இடைநில்லா பயிற்சிபெற்று, தான் கற்ற மொழி அறிவின் தரம் சோதிக்க, “தமிழ் இணையக் கல்விக்கழகத்தின்” தேர்வை சந்திக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ‘ஸ்டுட்கார்ட் தமிழ்ச்சங்கம் தமிழ்ப்பள்ளி’ நிர்வாகம் மற்றும் ‘தன்னார்வ ஆசிரியர்கள்’ சார்பாக வாழ்த்துவதோடு, ஸ்டுட்கார்டு தமிழ்ச்சங்கத்தின் சாதனை கிரீடத்தில் தரமான முத்தொன்று உடன் சேர்வதை எண்ணி பெருமைகொள்கிறோம்.