1. Where can I find Tamil school details?
- Visit: Tamil School – Stuttgart Tamil Sangam in https://stuttgarttamilsangam.com/STSangam/tamilSchool
2. Is there an admission process?
- Yes. Please read the Admission Regulations on the Tamil School page.
3. What is the minimum age to register?
- Children must be at least 4 years old and able to attend online classes of 45 minutes.
4. Is a trial class available?
- Yes, but only after signing up with all required details.
5. Is there a fee for the trial class?
- No. Fees are due only after completing the trial class and final confirmation.
6. What is the school fee?
- Please check the Admission Regulations on the Tamil School page.
7. Are there membership benefits?
- Yes. Details are given in the Admission Regulations.
8. How do I enroll my child in Tamil School?
- Follow the steps below:
Tamil School Registration Process
Step 1: Online Sign-Up
Fill out the online registration form.
Upload all required certificates.
https://stuttgarttamilsangam.com/STSangam/studentSignIn
Step 2: Trial Class
After registration, our school organizers will contact you.
A trial class will be scheduled for your child.
Step 3: Final Enrollment
If you wish to continue, we will complete your child’s enrollment with the Tamil Virtual Academy.
Your child is now ready to start learning Tamil!
It is with immense joy and pride that we share a very special milestone with you all. "Stuttgart Tamil Sangam Tamil School" has been honored with an Appreciation Certificate from the Honorable Tamil Nadu Chief Minister of Tamil Nadu Mr. M.K. Stalin in NRTIA Germany Diaspora Meet 2025 held on 31 August 2025.
On this occasion, we extend our heartfelt thanks to:
✨ Our Tamil School Volunteers (past and present) – who stood with us, worked tirelessly, and believed in our vision over the last five years.
✨ Our Tamil Council Team Members (past and present) – your guidance and support have kept us strong and united.
✨ Our Students – your eagerness to learn and uphold our mother tongue made this achievement possible.
✨ Our Parents – your encouragement and trust gave us the strength to move forward with confidence.
This certificate is not merely an award – it is a true reflection of our shared passion, unity, and commitment to preserving and promoting the Tamil language and culture.
Let us celebrate this proud moment together and continue our journey with even greater energy and inspiration.
ஸ்டுட்கார்ட் தமிழ்ச் சங்கம் வழங்கும்,
தமிழ் இணையவழி கல்விக்கழகம் ஆதரவுடன்
தமிழ்ப்பள்ளி தேர்வுகள் 2025
அடிப்படை, இடைநிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான தேர்வுகள்!
மொத்தமாக 10 மாணவர்கள் (நமது தமிழ்ப்பள்ளியின் 8 மாணவர்கள் மற்றும் 2 வெளி மாணவர்கள்), தேர்வு கண்காணிப்பாளர்கள், நிகழ்வு குழு, பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேல்நிலைத் தேர்வு
1. விவர்தனா அருண் குமார்
இடைநிலைத் தேர்வு
1. ஹரிஹரன் மெய்யரசு
2. லலித் கௌஷிக் வெங்கடேஷ்
3. ஹனிஷ்கரன் கார்த்திகேயன்
4. ஹேம்சரண் சீனிவாசன்
5. தஷ்வத் கிருஷ்ணமூர்த்தி
அடிப்படை நிலைத் தேர்வு
1. கிரிஷிவ் சாஸ்தா ஹ. ரே.
2. சஞ்சய் சந்தோஷ் குமார்
3. தன்வி வெங்கடேஷ்
4. வேதா அருண்குமார்
தேதி: சனி, 26.07.2025
நேரம்: காலை 7:30 மணி முதல் 12:00 மணி வரை
இடம்: A2C – The Taste of South India, Hauptstraße 1, 71409 Schwaikheim
உங்கள் நாட்காட்டியில் பதிவு செய்யவும், மாணவர்களை ஊக்குவிக்கவும் மறவாதீர்கள்!
நிகழ்வு அனுசரணையாளர்: A2C – The Taste of South India.
In association with Tamil Nadu Virtual Academy (TVA) - ஸ்டுட்கார்ட் தமிழ்ச்சங்கம் தமிழ்ப்பள்ளி
ஈராண்டின் இடைநில்லா பயிற்சிபெற்று, தான் கற்ற மொழி அறிவின் தரம் சோதிக்க, “தமிழ் இணையக் கல்விக்கழகத்தின்” தேர்வை சந்திக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ‘ஸ்டுட்கார்ட் தமிழ்ச்சங்கம் தமிழ்ப்பள்ளி’ நிர்வாகம் மற்றும் ‘தன்னார்வ ஆசிரியர்கள்’ சார்பாக வாழ்த்துவதோடு, ஸ்டுட்கார்டு தமிழ்ச்சங்கத்தின் சாதனை கிரீடத்தில் தரமான முத்தொன்று உடன் சேர்வதை எண்ணி பெருமைகொள்கிறோம்.
இடைநிலைத் தேர்வு
விவர்தனா அருண் குமார்
சஷ்வத் கிருஷ்ணமூர்த்தி
அடிப்படை நிலைத் தேர்வு
ஹரிஹரன் மெய்யரசு
சந்தோஷ் பாலாஜி மாரிமுத்து
லலித் கௌஷிக் வெங்கடேஷ்
ஹனிஷ்கரன் கார்த்திகேயன்
ஹ்ரிஷிகேஷ்
ஹேமசரண்
தஷ்வத் கிருஷ்ணமூர்த்தி
தேர்வு நடைபெறும் இடம்
Stuttgarter Str. 42
Stuttgarter Str. 42, 71638 Ludwigsburg, Germany
தேர்வு நாள் - July 16
We cordially extend our thanks to Frieden Church, Evangelische Friedenskirche - Gemeindezentrum for providing the venue for our kids to take over the exams !!!